எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..






உச்சியின் உச்சியில்
பெட்டைக்கு முத்தமிடும்
காக்கையறியாது, இன்று
காதலர் தினம் என்று..,

மு.கேசவன்
14-Feb-2004

1 comment:

ArunManiKanDan said...

Dai loosu kesava onakku veera velaya illayada.