புதுப்பெண் புருஷனை கைகோர்த்த புதுப்பெண் திரும்பும் மட்டும் வேண்டிக்கிறேன் - அது, நீயாய் இருக்கக்கூடாதென.., | ![]() |
எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..
புதுப்பெண்
Posted by
கேசவன் முத்துவேல்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எங்கிருந்தாய் இத்தனை நாள்
இணையம் வழி கண்டுவிட்டேன்
எப்படி ஒரு கவிஞன் நீ.
இதயம் கரைகிறது
குருதி கொதிக்கிறது
மனம் குமுறுகிறது
உள்ளம் உலைகிறது
இப்படி எல்லாப் புலன்களையும்
பாதிக்கச் செய்துவிட்டாய் நண்பா
உனக்கு நானும் இனி ரசிகனானேன்.
வாழட்டும் தமிழ்ப்பணி
ஊறட்டும் உன் சிந்தனைகள்
இருக்கும் வரை படைத்தனுப்பு
இறுதிவரை வாசிக்கிறேன்
Post a Comment