எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..
எனக்கும் அரசியானவள் இனிக்கும் அரசிலானவள் வாய்க்கரிசி வாங்காது போகிறாள்