Posted by
கேசவன் முத்துவேல்
|
விதவையாய் போய்விட்ட - என் வெற்றுப்பக்கங்களை வரிகள் கிறுக்கி வளம் சேர்த்துவிட்டாள்
மழைத்த காலையின் முளைத்த காளானென உள்ளத்தின் காமம் நட்டுவிட்டு போகிறாள்
பட்டுப்போன மரத்தின் பொத்திவைத்த மொட்டுக்கான -நீர் இட்டு காமம் வளர்க்கிறாள்
துளிர்க்கும் பச்சையென பரவும் இச்சையுது. காமத்தின் முத்தமென நுணி மேலொரு பனி. |
1 comment:
ஐயா உன்னைச் சந்திக்க வேண்டும்.
எங்கிருக்கிறாய்
Post a Comment