எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..
காலையின் வேகம், சாலையின் தாகம், காதலின் தேகம் பட்டு - உன் காரம் இனிக்கிறது.
இளம் Romeoவின் கல்லூரி Juliet - காதல் மறக்க உன் விரல் ஸ்பரித்து என் வெட்கம் பீறிடும்
உன் அருகமையின் எதிர் என் சலனம் போரிடும் பலன் அறியேன்! விரல் கடித்து விளையாடும் சிறுவன் நான்.
வெட்கம் என்னை தின்னும் நேரம் - உன் பக்கம் நான் ஒளிந்து கொள்வேன் மிச்சம் ஒன்று இல்லை - என் இச்சை எங்கு செல்லும்?சொல்லடி.
முத்தம் ஒன்று கொடுத்துவிட்டேன் - உன் சத்தம் எல்லாம் அடங்கிவிடும். நித்தம் உனக்கு வேண்டுமெனில் - மீண்டும் உன் விரல் கடித்து விளையாடுவேன்.
Post a Comment
No comments:
Post a Comment